ஔவை நிர்மலா
நூல்கள்
திறனாய்வு
1. அண்ணாவின் படைப்புகளில் மகளிர்
2. தமிழிலக்கியத்தில் மூப்பும் இறப்பும்
3. இலக்கியச் சாரலில்
மதுரை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
மன்றப் பரிசு பெற்றது
4. சங்கச் சாரலில்
5. ஆய்வுச் சாரலில்
6. சமயச் சாரலில்
7. பெண்ணியச் சாரலில்
8. புதுவைச் சாரலில்
நாடகம்
9. சொர்க்கத்தில் நவபாரதம்
சிறுகதைத் தொகுப்புகள்
10. வாலாட்டும் மனசு
11. ஆசைமுகம் மறந்து போச்சே
12. கானல்வரி
மலேயா பல்கலைக்கழகத்தால் மலேசியாவில் வெளியிடப்பெற்றது
புதினங்கள்
13. மரத்தை வீழ்த்திய விழுது
14. முரண் கோடுகள்
புதுக்கவிதைத் தொகுப்புகள்
15. தடம் மாறும் வரப்புகள்
16. அதிகாரப் பூச்சிகள்
மதுரை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றப்
பரிசு பெற்றது
17. பெண்களின் கதை
# புதுவை அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது பெற்றது
# மதுரை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
மன்றப் பரிசு பெற்றது
18. வினாவைத் தொலைத்த விடை
மரபுக்கவிதை
19. மலையருவி மாலை
20. நூலக ஆற்றுப்படை
துளிப்பாத் தொகுப்புகள்
21. அணுத்துளி
22. நற்றமிழ் துளிப்பா நானூறு
வரலாற்றுக் கவிதை நாடகம்
23. அவ்வையார்
# லேனா தமிழ்வாணன் மரபுக்கவிதை படைப்பிலக்கிய
விருது
# ஈரோடு
தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறந்த நூல் பரிசு
# ஒட்டக்கூத்தர்
விருது பெற்றது
# சென்னை
எழில் இலக்கியப் பேரவையின் அவ்வை விருது
# மதுரை,
உலகத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பெற்றது
வாழ்க்கை
வரலாறு
24. ஒப்பியல் அறிஞர் அ.அ. மணவாளன்
25. மனிதநேயக் கவிஞர் நிக்கி கிருட்டினமூர்த்தி
26. கவிஞர் தமிழ்ஒளி : வாழ்வும் படைப்பும்
தொகுப்பு
27. சங்க அகப்பாடல்கள் - தோழிகூற்று
(சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு)
No comments:
Post a Comment