Friday, 13 February 2015

காதலி...

காதலி


காதலியின் கடைக்கண் பார்வை...

                 மலைகளைத் தகர்க்கச் செய்யும்
                 கடலையும் தாவச் செய்யும்!

                  சுனாமியிலும் 'ஸ்விம்மிங்' போட்டு
                  சுகமாகப் பாடச் செய்யும்!

                  கற்பனைச் சிறகுகள்
                  அவளால் முளைக்கும்!

                 கண்ணில் வெளிச்சம்
                 இருட்டிலும் தெரியும்!

                 கலவரம் வெடிக்கும்
                 பயங்கரப் பகுதியில்
                 பதைப்பின்றி நடக்கும்
                 துணிவைக் கொடுக்கும்!

                 தீய பழக்கம்
                 திரைக்குள் ஒளியும்!

                 திறமைகள் சிலிர்த்து
                 வெளியே கிளம்பும்!

1 comment:

  1. அருமையான கவிதைவரிகள் அக்கா ! தொடர்ந்து எழுதுங்கள் .

    நம் நட்புக்களின் குறும்பட டீசர் . பார்த்துட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாமே ?
    https://www.youtube.com/watch?v=WBxdzuw-xYc

    ReplyDelete